Tuesday, January 22, 2013

நிர்வாணமாக போஸ் கொடுத்த பாகிஸ்தான் மாடல்!


பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி தெஹ்மீனா அப்சல் பிளேபாய்க்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிளேபாய்க்குப் போஸ் கொடுப்பதை பெருமையாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் பெண்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று பலரும் காத்துள்ளனர். சமீபத்தில் கூட நம்ம ஊர் ஷெர்லின் சோப்ரா போய் போஸ் கொடுத்து விட்டு வந்தார். பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும் கூட பிளேபாய் சார்பில் அணுகப்பட்டார். ஆனால் அவர் பெரும் பணம் கேட்டு வந்ததால் டீல் ஓகே ஆகவில்லை. 

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரமாண்ட கவர்ச்சி அழகி தெஹ்மீனா அப்சல் என்பவர் நிர்வாண போஸ் கொடுத்து பட்டையைக் கிளப்பியுள்ளார். தெஹ்மீனா அப்சல் கவர்ச்சியும் நகைச்சுவை உணர்வும் பொங்கி வழியும் ஒரு புதுமைப் பெண். 

மாடலிங் மட்டுமல்லாமல், இசை ஆல்பம், டிவி ஆகியவற்றிலும் தோன்றியுள்ளார். பார்த்ததும் நெஞ்சைப் பட படக்க வைக்கும் கவர்ச்சியுடன் திகழ்பவர். இவருக்கு வயது 30. ஆனால் கட்டுடல் கவர்ச்சி சற்றும் குறையாமல் வலம் வருபவர். சிறு வயதிலேயே மாடலிங்குக்கு வந்தவர். படா தைரியமானவர். இந்த தைரியம்தான் அவரை கவர்ச்சி உலகுக்கு காலடி எடுத்து வைக்கவும் உதவியதாம். 

இப்போது பிளேபாய் வரை வந்து நின்றுள்ளார். தெஹ்மீனா அப்சல் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்திருப்பதும், அவரது படங்களில் தெரிக்கும் கவர்ச்சியும் பாகிஸ்தானை பரபரப்பி்ல் ஆழ்த்தியுள்ளது.


Tehmeena Afzal wearing a white tank top while working out



No comments: