Thursday, April 19, 2012

you too...?






வித்யா பாலன்



ஏக்தா கபூரின் 'தி டர்ட்டி பிக்சரில்' படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக நடிக்கிறார் என்று சூடான தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள வித்யா பாலன் தற்போது சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் படுகவர்ச்சியாக தோன்றுகிறார். அவரது தூக்கலான கவர்ச்சிப் படங்கள் வெளியாகி பெரும் ரவுண்டு அடித்துக் கொண்டுள்ளன. துஷார் கபூருடன் நெருக்கமான காட்சிகள், முத்தக் காட்சி என பல சூடேற்றும் விஷயங்கள் படத்தில் நிரம்பியுள்ளனவாம். இந்நிலையில் வித்யா தனது அடுத்து படமான 'என்ஜாய் யுவர் லைபில்' முற்றும் துறந்து நிர்வாணமாக வரப் போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போடுகிறாராம். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். 'தி டர்ட்டி பிக்சர்' டிரெய்லரைப் பார்த்து அவருக்கு தென்னிந்தியாவில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம். வித்யா காட்டில் இப்போது 'கவர்ச்சிப் பேய் மழை'யாக காணப்படுவதால், மற்ற ஹீரோயின்கள் எல்லாம் சற்றே பீதியுடன் உள்ளனராம், எங்கே வித்யாவின் கவர்ச்சிக் காற்றில் தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமோ என்று...! நல்லா யோசிச்சு முடிவெடுங்க.... மூடி போட்ட பாத்திரத்துக்குதான் மதிப்பு ஜாஸ்தி!











Cool... or Hot???

priya anand in G Venkatram Calendar 2012
samanta in G Venkatram Calendar 2012 (2)
samanta in G Venkatram Calendar 2012
sameera reddy  in G Venkatram Calendar 2012 (2)