Wednesday, October 1, 2008

விக்ரம் - ஐஸ்வர்யா ஜோடி


தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்துக்கு அசோகவனம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இந்தி மற்றும் தெலுங்குப் படத்துக்கு ராவண் எனப் பெயர் சூட்டியுள்ளார் மணிரத்னம்.அசோகவனத்தின் நாயகன் விக்ரம். அவருக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய். பல முன்னணி நடிகர்களுடன் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.


இதன் இந்திப் பதிப்பில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக அபிஷேக்பச்சன் நடிக்கிறார். அமிதாப்பச்சனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து ரஜினி-மம்முட்டி நடிப்பில் தளபதியை உருவாக்கியதுபோல, ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இப் படத்தை மணிரத்னம் உருவாக்கப் போகிறாரராம்.கதாநாயகியை வில்லன் கடத்தி சிறை வைப்பது போலவும் கதாநாயகன் தேடிக் கண்டுபிடித்து அவரை மீட்பது போலவும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். தமிழில் ராவணன் என பெயர் வைப்பது எதிர்மறை பார்வையை உண்டாக்கும் என்பதால் அசோகவனம் என மாற்றியுள்ளார் மணி.விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகள் பலவற்றை இலங்கையில் படமாக்கப் போகிறாராம் மணி். ஏற்கெனவே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை இலங்கையில் எடுத்த அனுபவம் உள்ளவர் மணிரத்னம். ராமாயணத்தின் முக்கியப் பகுதி நடைபெற்ற இடம் என்பதால் இலங்கையில்தான் படப்பிடிப்பு என்பதில் அவர் உறுதியாக உள்ளாராம்.இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளது. இளம் நடிகர் ஒருவர் அசோகவனம்- ஒரு கிலோ மீட்டர் எனும் தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நிச்சயம் இந்தத் தலைப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார் என கூறப்படுகிறது.ஆனால் சட்டப்படி தடுக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்போதே மாற்றுத் தலைப்பையும் யோசித்து வருகிறார் மணிரத்னம் என்கிறார்கள்.

Saturday, September 13, 2008

Saturday, May 17, 2008

பளிக்கூடம் போகலாமா

நீர் தொட மறந்த இடங்கள்

என்னைவிட்டல் யாருமில்லை

நான்பாடும் பாடல்

நல்லது கண்ணே கனவு கனிந்தது

செல்லக்கிளிகளாம் பளியிலே

நெருங்கி நெருங்கி பழகும்போது

பாடும்போதுநான் தென்றல் காற்று

உனதுவிழியில் எனது பார்வை

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே

நல்லதுகண்ணே

பொன்னழகு பெண்மை சிந்தும்

அழகிய தமிழ்மகன் இவன்

உனனைநான் சந்தித்தேன் - வயலின்

உன்னைநான் சந்தித்தேன்

ஓடும் மேகங்களே

நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே

உன்னைச்சொல்லி குற்றமிலை

கடவுளேன் கல்லானான்

சொல்லவா கதை சொல்லவா

பாவடை தாவணியில் பார்த்த

மாலைசூடும் திருநாள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு

பச்சைக்கிளி முத்துச்சரம்

நிலவு ஒரு பெண்ணாகி

தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகே

லில்லிமலருக்கு கொண்டாட்டம்

கண்ணன் வருவான் கதைசொல்லுவான்

அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன்

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

Friday, March 14, 2008

ஐங்கரனின் பாடல் 1

http://blip.tv/file/get/Barthee-IngaranRajkumarsBirthdaySong1872.wmv

Thursday, March 13, 2008

Sunday, February 24, 2008

காற்றின் மொழி

மொழிதிரைப்படத்தில் இருந்து.

காற்றே என் வாசல் வந்தய்

அர்ஜுன் - ஜோதிகா, ரிதம் படத்தில் இருந்து.

அத்திந்தோம்

சந்திரமுகி திரைப்படத்தில் ரஜனி பாடல் ஒன்று.

Saturday, February 23, 2008

ஸ்ரேயாவில் பாடல்கள் 1

ஸ்ரேயா நடித்த (A vachi B pai valle)தெலுங்குப் படத்தில் இருந்து மிகத் துல்லியமான பாடல் காட்சி.

டிக்கு டிக்கு டிக்கு

S.J.சூரியா - நிலா

மயிலிறகே..மயிலிறகே

எஸ்.ஜே.சூரியா - நிலா

மரம்கொத்தியே...

S.J.சூரியா - நிலா

ஏ...தொட்டுட்ட தொட்டுட்ட

சூரியா - திரிஷா

நெஞ்சம் என்னும் ஊரினிலே

சூரியா - திரிஷா

பார்க்காதே என்னைப்பார்க்காதே

சூரியா - திரிஷா

மதுரைக்கு போகதேடி

விஜெய் - ஸ்ரேயா

சுற்றும் விழிச்சுடரே

சூரியா - அசின்

உயிரின் உயிரே

சூரியா - ஜோதிகா

Elize - into your system ஆங்கில பாடல்